சூரிய சந்திரர்
சும்மா இருக்கையில்
விளக்குக்கு கேட்குதாம் விளம்பரம்
.....
பதவிக்காக வலை விரிக்கப்பட்டது
பதவியும் வலையாய் விரிக்கப்பட்டது
கண் விளித்தால் இந்தியாவை காணவில்லை
......
கூடி கூடி பேசிக்கொண்டு இருகிறார்கள்
எபோது பிரிந்து போகலாம் என்று
.....
இங்கு யாருக்கும் முகமூடி தேவை இல்லை
எவனிடமாவது முகமிருந்தால் சொல்லுங்களேன்!
.....
இந்த மனிதர்கள்
முகவரிகளை
பத்திரப்படுத்தி விட்டு
முகங்களை
மறந்து போவர்கள் !
I personally liked the last two poems in the book. One about Barathiyar and the other about the cinemas.
No comments:
Post a Comment